எங்களைப்பற்றி

நாங்கள் தமிழ் பேசும் கிறித்தவ ஒன்றிப்பு குழு. பரிசுத்த திரித்துவத்தில் உள்ள நம்பிக்கை எங்களை ஒன்றாக இணைக்கிறது. கிறிஸ்துவுடன் ஒன்றுபடுவதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் நாங்கள் கூடுகிறோம். பரிசுத்த ஆவியின் வரங்கள் மூலம் ஒருவருக்கொருவர் உருக்கமான பட்சமும் இரக்கத்தையும் காட்ட முயற்சி செய்கிறோம். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மீது அதே அன்பைக் கொண்டிருப்பதன் மூலம், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்து நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். பிலிப்பியர் 2:1-2