Kia ora

You are welcome to join the Christchurch Tamil Christian Fellowship (CTCF). This is a fellowship for Tamil speaking Christians. Our faith in the Father, Son and Holy Spirit binds us together. We gather to encourage and comfort one another to be united with Christ. Philippians 2:1-2

எங்களைப்பற்றி

நாங்கள் தமிழ் பேசும் கிறித்தவ ஒன்றிப்பு குழு. பரிசுத்த திரித்துவத்தில் உள்ள நம்பிக்கை எங்களை ஒன்றாக இணைக்கிறது. கிறிஸ்துவுடன் ஒன்றுபடுவதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் நாங்கள் கூடுகிறோம். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மீது அதே அன்பைக் கொண்டிருப்பதன் மூலம், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்து நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். பிலிப்பியர் 2:1-2

Daily Verse

நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

யோவேல் 2:2

Events

Fellowship Coordinators

Isaac Manickam

Coordinator

Sibi Walter

Coordinator

View Committee Members

Contact

Contact Us

46, Kendal Avenue, Burnside, Christchurch,
New Zealand – 8042

Call:

+64212111924

Loading
Your message has been sent. Thank you!